உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் விதித்த 7 நிபந்தனைகள்

அமெரிக்காவுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் ஒரு முக்கிய ராஜதந்திர நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த ஆண்டு பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. அதில் அப்போதைய உயர்தலைவர் அயதுல்லா கொமெய்னி கொல்லப்பட்டார். ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியை கைவிட செய்ய இந்த தாக்குதலை அமெரிக்கா தொடுத்தது. இதற்கு பதிலடியாக, ஈரான், இஸ்ரேல் மீதும், அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தியது. ...