உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

மீண்டும் வரிசை: நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு...! பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு

நாட்டில் தற்போது எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை. எம்மிடம் தேவையான அளவு எண்ணெய் கையிருப்பு உள்ளது. எண்ணெய் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. நிறுவனங்களுக்கு நஷ்டம் தனியார் நிறுவனங்கள் தமக்கு நஷ்டம் என்பதால் சில பகுதிக...