Daily Thanthi
பிரமாண்டமாக நடைபெறும் தனுஷின் `ஓம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா
சென்னை, தாம்பரத்தில் உள்ள சாய் ராம் பொறியியல் கல்லூரியில் 'ஓம்' படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது. தனுஷ் நடிக்கும் ‘ஓம்’ ‘அமரன்’ திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் புதிய படம் ‘ஓம்’. தனுஷின் 55-வது படமாக உருவாகும் இதனை வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் ஸ்ரீலீலா, சாய் பல்லவி ஆகியோர்…