Hindu Tamil Thisai
ஜார்க்கண்ட்டில் சாலையில் கூடியிருந்தவர்கள் மீது லாரி மோதி விபத்து: 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு
புதுடெல்லி: ஜார்க்கண்ட்டின் குந்தி மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த 18 சக்கர லாரி சாலையில் கூடியிருந்தவர்கள் மீது மோதியதில், மூன்று குழந்தைகள், மூன்று பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக குந்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரிஷப் கார்க் கூறுகையில், “குந்தியின் கார்ரா பகுதியில் ஸ்கூட்டர் ஓட்டுநர் ஒருவர் விபத்துக்குள்ளானதை அடுத்து அங்கு கூடியிருந்த மக்கள் மீது அதிவேகமாக வந்த லாரி மோதியுள்ளது. இதில், 6 பேர் சம்பவ இடத்திலேயே…