உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

போதைப்பொருள் பயன்பாட்டை ஊக்குவிப்பது போல முதல்-அமைச்சர் பேசலாமா? - டிடிவி தினகரன் கேள்வி

சென்னை, முதல்-அமைச்சர் விஜய்யின் போதைப்பொருள் தொடர்பான பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மாணவர்கள் மத்தியில் போதைப் பயன்பாட்டை ஊக்குவிப்பது போல பேசலாமா என கேள்வி எழுப்பியுள்ளார். முதல்-அமைச்சர் விஜய் இதுதொடர்பாக, அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்குகிறோம் என்ற பெயரில் அவர்களை அழைத்து…