Vikatan
"நான் யாரிடமும் கமிஷன் கேட்கவில்லை" - திமுகவினர் மீது சிவகங்கை தவெக எம்எல்ஏ குழந்தை ராணி புகார்
சிவகங்கையில் தவெக பெண் எம்.எல்.ஏ குழந்தை ராணி மீது 20 சதவீத கமிஷன் புகார் எழுப்பப்பட்டுள்ளதும், தன் மீது பொய்ப் பிரசாரம் செய்யும் 4 திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ.11 கோடி திட்டப் பணிகள் சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் நடப்பாண்டில் விபி-ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையம், ஊராட்சி அலுவலகக் கட்டிடம் மற்றும் பேவர்…