உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

நடிகர் இம்ரான் கான் இந்தியாவை விட்டு வெளியேறும் உத்தரவு: இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்!

பாலிவுட் நடிகர் இம்ரான் கான் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் இம்ரான் கான் அமெரிக்க குடியுரிமை கொண்டவர். ஆனால், அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால் இந்தியாவில் வாழ்வதற்கும், வேலை செய்வதற்குமான இந்திய வெளிநாட்டு குடிமகன் எனப்படும் ஓசிஐ அட்டையையும் அவர் வைத்துள்ளார். கடந்த அக்டோபர் 10 அன்று, தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக சிஜேபி…