உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

பனிப் பிரதேச சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு நவ. 9 முதல் 10, 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு: சி.பி.எஸ்.இ முக்கிய அறிவிப்பு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ), குளிர் மற்றும் பனிப்பொழிவு அதிகம் நிலவும் பகுதிகளில் இயங்கும் பள்ளிகளுக்கான 2026-27-ம் கல்வியாண்டின் 10 மற்றும் 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள், திட்டப் பணிகள் மற்றும் அகமதிப்பீட்டுத் தேர்வுகளுக்கான அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. சி.பி.எஸ்.இ வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பனிப்பொழிவு மண்டலப் பள்ளிகளுக்கான செய்முறை மற்றும் அகமதிப்பீட்டுத் தேர்வுகள் வரும் நவம்பர் 9-ம் தேதி தொடங்கி டிசம்பர் 19 வரை நடைபெறும் எனச் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது. இத்தேர்வுகளில் பங்கேற்கவுள்ள மாணவர்களின் இறுதிப் பட்டியலை பள்ளிகள் உடனடியாகத்…