உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

54வது சர்வதேச எம்மி விருது விழா: முதல் இந்தியத் தொகுப்பாளராக வரலாறு படைக்கும் விஜய் சேதுபதி

2025 ஆம் ஆண்டின் சிறந்த சர்வதேசத் தொலைக்காட்சிப் படைப்புகளைக் கெளரவிக்கும் 54வது சர்வதேச எம்மி விருதுகள் விழாவில் (International Emmy Awards) விருது வழங்குபவராக (Presenter) நடிகர் விஜய் சேதுபதி நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: சர்வதேச அளவில் சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு வழங்கப்பட்டு வரும் முக்கிய விருதுகளில் ஒன்று சர்வதேச எம்மி விருதுகள். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விருது வழங்கும் விழாவில் விருதை வழங்கும் முதல் இந்தியர் என்ற பெருமையை விஜய் சேதுபதி பெற்றுள்ளார். இந்த நிகழ்வு இந்திய நாட்டிற்கு ஒரு மிகப்பெரிய சாதனையாகக்…