Daily Thanthi
அன்பில் மகேஷின் நீதிமன்றக் காவல் நவம்பர் 18-ம் தேதி வரை நீட்டிப்பு
சென்னை, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத்தருவதாக கூறி ரூ.400 கோடி வரை முறைகேடாக பணம் வசூலித்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கடந்த மாதம் 26-ந் தேதி தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனு சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி சத் தியமூர்த்தி முன்னிலையில் நேற்று…