உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

திரையரங்குகளில் 6 மணிக் காட்சிக்கு திமுக கண்டனம்!

சென்னை, திரையரங்குகளில் 6 மணிக் காட்சிக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. திமுக சட்டத்துறை இணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இ.பரந்தாமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; புதிய படம் வெளியாகும் நாளில் இருந்து ஒரு வாரத்துக்கு தினமும் காலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.30 மணி வரை 6 காட்சிகளை திரையிடலாம் என்றும், சனி - ஞாயிறு, உள்ளூர் பண்டிகை, பொது விடுமுறை நாள்களிலும் 6 காட்சிகளைத் திரையிட அனுமதி…