உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

நாளை மறுநாள் தீபாவளி கொண்டாட்டம் - கடை வீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் முந்தைய நாளான நாளை மாலையிலும் இன்று மாலையிலும் அதிகளவில் சென்னையில் பொதுமக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி பண்டிகை தமிழகத்தில் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வரும் நிலையில் அதற்கு மறுநாள் (திங்கட்கிழமை) அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்கள் சொந்த ஊர்களில்…