Maalaimalar
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக சாரல் மழை
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சேர்வலாறு, பாபநாசம் அணை நீர்பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. நெல்லை மாநகர பகுதியில் தீபாவளி விற்பனை களைகட்ட தொடங்கி உள்ள நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் வியாபாரிகள் சோகம் அடைந்துள்ளனர். மாநகரில் நேற்றில் இருந்து இரவிலும் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. களக்காடு இன்று காலை…