Samayam Tamil
மூக்குத்தி அம்மன் 2 விமர்சனம்
மயிலாஞ்சி எனும் கிராமம் தொடர்பாக போலீஸாக இருக்கும் நயன்தாராவுக்கு அடிக்கடி கனவு வருகிறது. இதையடுத்து அந்த ஊருக்கு டிரான்ஸ்பர் வாங்கிச் செல்லும் அவருக்கு என்ன நடக்கிறது என்பதே கதை.