உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ஜப்பானை விட பெரிசு; 5 நாட்டை இணைக்கும் ஏரி: இதை பார்க்க இந்தியர்களுக்கு மட்டும் ஈஸியா விசா கிடைக்கும்

உலகிலேயே மிகப் பெரிய ஏரி என்ற பெருமையை பெற்ற 'காஸ்பியன் கடல்' (Caspian Sea) தனது அளப்பரிய பரப்பளவாலும் இயற்கை எழிலாலும் உலகம் முழுவதும் உள்ள பயணிகளையும் புவியியல் ஆராய்ச்சியாளர்களையும் தொடர்ந்து வியப்பில் ஆழ்த்தி வருகிறது. அலைகளும் உப்பு நீரும் நிறைந்திருப்பதால் இதனை சாமானிய மக்கள் 'கடல்' என்று அழைத்தாலும், பெருங்கடல்களுடன் எந்தவித நேரடி இணைப்பும் இல்லாமல் முழுமையாக நிலத்தால் சூழப்பட்டுள்ளதால் புவியியல் ரீதியாக இது உலகின் மிகப்பெரிய ஏரியாகவே கருதப்புகிறது. இந்தியா ஒரு நரகம்; இத போய் நீங்க சொல்லலாமா? ஜப்பான் பயணியை லெஃப்ட் ரைட் வாங்கிய நெட்டிசன்கள் 5 நாடுகளை இணைக்கும் மாபெரும் நிலப்பரப்பு ஆசிய…