உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புப் போராளி கம்பம் அப்பாஸ் மறைவுக்கு அன்புமணி இரங்கல்

சென்னை: கம்பம் அப்பாஸை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், முல்லைப் பெரியாறு போராட்டக் குழுவினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “முல்லைப் பெரியாறு அணை உரிமைக்காகப் பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்திய போராளியும், ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவருமான கம்பம் அப்பாஸ் உடல்நலக் குறைவால் காலமானார் என்பதையறிந்து…