Vikatan
"போதைப்பொருள் பயன்பாடு Fun & Enjoyment-இல் சேர்ந்துவிட்டதா?" - விஜய்யின் பேச்சுக்கு டிடிவி கண்டனம்
"போதைப்பொருள் பயன்பாடு Fun & Enjoyment-இல் சேர்ந்துவிட்டதா?" என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முதல்வர் விஜய்யைச் சாடியிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், "இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழித்து வரும் போதைப் பொருள் பயன்பாடு Fun & Enjoyment-இல் சேர்ந்துவிட்டதா? மாணவ, மாணவியர்கள் மத்தியில் போதைப் பொருள் பயன்பாட்டை ஊக்குவிப்பது போல பேசி, அதனை Normalize செய்ய முயல்வது தான் முதலமைச்சரின்…