உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“நான் காதலன்...” – ‘கிங்’ பட புதிய போஸ்டரை பகிர்ந்த ஷாருக்கான்

ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ‘கிங்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. நடிகர் ஷாருக்கான் இந்த புதிய போஸ்டரை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‘மீண்டுன் அந்த ஞாபகம் வந்தது. கொலையாளி இல்லை... நான் காதலன். கிங், டிசம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது’ என்று தெரிவித்துள்ளார். இந்த புதிய போஸ்டரில், பின்னணியில் தீப்பிழம்புகள் பற்றி எரிய, வலது கையில் துப்பாக்கியுடன், வாயில்…