உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

வாட்ஸ்அப் சாட், போட்டோஸ் எல்லாம் போயிடும்: இந்த வெப்சைட்டுகளுக்குப் போறதை உடனே நிறுத்துங்க

போனில் சும்மா வலைத்தளங்களை (websites) பிரவுஸ் பண்ணிட்டுப் போற பழக்கம் உங்களுக்கும் இருக்கா? அப்போ கொஞ்சம் உஷாரா இருக்கணும். ஐஃபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன் யூசர்ஸ்களை குறிவைத்து ஒரு பெரிய ஹேக்கிங் கும்பல் ஆபத்தான வேலையில் இறங்கியிருக்கு. பாதிக்கப்பட்ட சில வெப்சைட்டுகளை நாம ஓபன் பண்ணிப் பார்த்தாலே போதும். நம்ம போன்ல இருக்கிற பர்சனல் டேட்டா எல்லாமே ஹேக்கர்ஸ் கைக்கு போயிடுமாம். இதுபத்தி தெரிஞ்சுக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னென்னனு இப்போ பாப்போம். வழக்கமா ஹேக்கர்ஸ் நம்மை ஏமாற்றணும்னா, ஏதோவொரு லிங்க்கை கிளிக் பண்ணச் சொல்லுவாங்க அல்லது ஏதாச்சும் ஆப் டவுன்லோட் பண்ணச் சொல்லுவாங்க. ஆனா, இந்தத்…