உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

கமல் சந்தித்த தோல்வி எனக்கு வேண்டாம்; வெளிப்படையாக சொன்ன ரஜினிகாந்த்: ரகசியம் உடைத்த இந்தி தயாரிப்பாளர்

இந்திய சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நடிகர் ரஜினிகாந்த் தனது இந்திய சினிமா வெற்றிக்கு கண் திருஷடி கழித்துவிட வேண்டாம் அப்படி செய்தால், தனது வாழ்க்கை கமல்ஹாசனை போல் முடிந்துவிடும் என்று நகைச்சுவையாக கூறியுள்ளார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் ரஜினிகாந்த். நீண்டகாலமாகவே ஒரு பாக்ஸ்ஆபீஸ் கிங்காக வலம் வரும் இவரின், சமீபத்தில் வெளியான 'ஜெயிலர் 2' உட்பட பல படங்கள் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய சாதனைகளைப் படைத்துள்ளன. இருப்பினும், இந்தி சினிமாவில் அவர் சுறுசுறுப்பாக இயங்கி வந்த காலத்தில், அவரது இரண்டு இ…