Puthiya Thalaimurai
ஆட்சியை கவிழ்க்க திட்டம்.. எம்.எல்.ஏக்களுக்கு ரூ.15 கோடி பேரம்? அதிமுக நிர்வாகி அதிரடி கைது!
தவெகவைச் சேர்ந்த ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா கடந்த ஜூலை மாதம் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாகவும், இதில் அந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க 35 கோடி வரை தருவதாக பேரம் பேசியதாகவும் கூறியிருந்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் திமுக சட்டமன்ற…