உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

தவெக ஆட்சியைக் கலைத்தால் அடுத்த நாளே பெண்கள் புரட்சி வெடிக்கும்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி

மக்களின் வாழ்க்கையை மாற்றுவதற்காகத் தாங்கள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாக ஆதவ் அர்ஜுனா கவலை தெரிவித்துள்ளார்.