Maalaimalar
அரசியல் கட்சி சின்னங்கள்-வர்ண ஜாலம் காட்டும் புதிய ரக பட்டாசுகள் அறிமுகம்
தீபாவளி பண்டிகை தீபாவளி பண்டிகை என்றாலே சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் சக்தி கொண்டது பட்டாசுகள். குட்டி ஜப்பான் என்று போற்றப்படும் சிவகாசியில் ஒவ்வொரு ஆண்டு தீபாவளிக்கும் புதுப்புது ரகங்களில் பட்டாசுகள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளியையொட்டி தண்ணீர் இன்றி தரையில் நீந்திச் செல்லும் மீன்கள், டிரைவர் இல்லாமலேயே சீறிப்பாயும் பந்தய கார்கள், தீப்பொறிகளை பீய்ச்சியடிக்கும் மற்றும் ஷாம்பெயின்…