உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

தி.மு.க. ஆட்சியில் பெரியார் அறிவுலக புத்தக கொள்முதலில் பெரும் ஊழல்?

கடந்த தி.மு.க. ஆட்சியில் கோவை பெரியார் அறிவுலகத்திற்கான புத்தக கொள்முதலில் பெரும் ஊழல் நடைபெற்றிருப்பதாக அமைச்சர் ராஜ்மோகன் குற்றஞ்சாட்டியுள்ளார். அறிவுலகத்தில் உள்ள நூலகத்தில் அகல் விளக்கு பதிப்பகம் என்ற பெயரில் சுமார் 1,800 புத்தகங்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில், அந்தப் புத்தகங்கள் போலியானவை என்றும் நாலடியார் வாழ்வின் வழிகாட்டி என்ற 300 பக்க நூலுக்கு ரூ.1400-க்கும் மேல் விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. அந்நூலும், சுயமாக எழுதப்படாதவை என குற்றஞ்சாட்டப்படும் நிலையில், அதில் நாலடியாரை, மிகச்சிறந்த கவிஞர், எழுத்தாளர் என வர்ணித்து இருப்பதாக கூறப்படுகிறது…