Daily Thanthi
விஜய் சேதுபதி நடித்த `பாக்கெட் நாவல்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சென்னை, இந்த படம் அடுத்த ஆண்டு (2027) ஜனவரி மாதம் 14ந் தேதி பொங்கல் பண்டிகை விடுமுறைகளை முன்னிட்டு வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளனர். தனித்துவமான இயக்குநர் தமிழ் திரையுலகின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவரான தியாகராஜன் குமாரராஜா, 'ஆரண்ய காண்டம்', 'சூப்பர் டீலக்ஸ்', 'மாடர்ன் லவ் சென்னை' உள்ளிட்ட படைப்புகள் மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். அவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த 'சூப்பர் டீலக்ஸ்…