Dinamani, Sports
ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் ஹர்மன்பிரீத் கௌர் முன்னேற்றம்!
ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டர்கள் தரவரிசையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் முன்னேற்றம் கண்டுள்ளார். இந்திய அணி தற்போது ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், நாளை (அக்டோபர் 28) மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வதோதராவில் நடைபெறுகிறது. இந்த நிலையில், ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை…