உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: சுவிட்சர்லாந்து ஜோடி அரை இறுதிக்கு தகுதி

3-வது சென்னை ஓபன் மகளிர் சர்​வ​தேச டென்​னிஸ் சாம்பியன்​ஷிப் போட்டி (டபிள்யு டி.ஏ. 250) நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி மைதானத்​தில் நடைபெற்று வருகிறது. சுவிட்சர்லாந்து ஜோடி 4-வது நாளான நேற்று நடைபெற்ற ஒற்றையர் ஆட்டங்களில் 3-வது வரிசையில் உள்ள மாக்டா லினெட் (போலந்து), 10-ம் நிலை வீராங்கனையான லுக்ரேசியா ஸ்டெபானி (இத்தாலி), அனஸ்டசியா ஜகரோவா (உஸ்பெகிஸ் தான்), ஹோண்டாமா (ஜப்பான்) ஆகியோர் வெற்றி பெற்று கால் இறுதிக்கு…