Indian Express Tamil
2027 உலக டாப் 10 பாதுகாப்பான நாடுகள்: ஐக்கிய அரபு அமீரகம் ஆட்டத்திலேயே இல்ல; அப்ப முதல் இடம் யாருக்கு?
அமெரிக்கப் பயணிகளின் அனுபவங்கள், பாதுகாப்பு பற்றிய கருத்துக்கள் மற்றும் உலகளாவிய பாதுகாப்புத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, 2027-ஆம் ஆண்டில் சுற்றுலா செல்வதற்கு உலகின் மிகவும் பாதுகாப்பான டாப் 10 நாடுகளின் பட்டியலை 'பெர்க்ஷயர் ஹாத்வே டிராவல் புரொடெக்ஷன்' நிறுவனம் வெளியிட்டுள்ளது. இன்னுமா தீபாவளி இந்தியாவுல கொண்டாடுறீங்க? ரூ.12,000 கையில் இருந்தா போதும்; ஃபாரினுக்கு பறக்கலாம் இந்த ஆண்டின் பட்டியலில் வட அமெரிக்க நாடான கனடா முதலிடத்தைப் பிடித்துள்ளது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் முறையே 2, 3 மற்றும் 4-ஆம் இடங்களைக் கைப்பற்றியுள்ளன. 2027-ன் டாப் 10 பாதுகாப்பான நாடுகள்…