Daily Thanthi
லோகேஷ் கனகராஜ் தயாரித்த 'மிஸ்டர் பாரத்' படத்தின் டிரெய்லர் வெளியீடு
சென்னை, இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில், இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இயக்குநராக மட்டுமின்றி, தனது ஜிஸ்குவாட் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். அந்த வகையில், நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ படத்தைத் தொடர்ந்து, பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘மிஸ்டர் பாரத்’ என்ற புதிய…