Maalaimalar
வங்கக்கடலில் 13-ந்தேதி உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 13-ந் தேதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 13-ந் தேதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில் வங்கக்கடலில் கடந்த வாரத்தில் அர்னாப் புயல்…