Dinamani
முதல்வர் விஜய்யுடன் இஸ்ரோ தலைவர் சந்திப்பு!
தமிழ்நாடு முதல்வர் ச. ஜோசப் விஜய்யை இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் வெள்ளிக்கிழமை சந்தித்தார். தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு அவரை முதல்முறையாக நேரில் சந்தித்த இஸ்ரோ தலைவர் நாராயணன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோ மேற்கொண்டு வரும் திட்டங்கள் குறித்து முதல்வருக்கு நாராயணன் விளக்கினார். மேலும், முதல்வர் விஜய்க்கு நினைவு…