Dinamani
'முரசு' புயலின் போது காணாமல் போன தமிழக மீனவர்களைத் தேடும் பணி தீவிரம்
'முரசு' புயலின் போது காணாமல் போன தமிழக மீனவர்களைத் தேடும் பணியில் இந்தியக் கடலோரக் காவல் படை ஈடுபட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஒங்கோல் பகுதியில் உள்ள கோதாபட்டினம் கடற்கரையில், தமிழகத்தை சேர்ந்த மூன்று மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கின. மேலும் ஒரு மீனவரின் உடல் கடலில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், காணாமல் போன நான்கு மீனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அக்டோபர் 29 ஆம் தேதி தமிழகத்தில் இருந்து மூன்று படகுகள்…