Daily Thanthi
இன்று எம தீபம் ஏற்றும் நேரம்
தீபாவளிக்கு முந்தைய தினத்தில் வரக்கூடிய திரயோதசி திதி அன்று எமதர்ம ராஜாவை வேண்டி ஏற்றப்படும் விளக்கு எம தீபம் (யம தீபம்) ஆகும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அகால மரணம் மற்றும் விபத்துகள் ஏற்படாமல் இருக்கவும், மரண பயம் நீங்கவும் இந்த தீபம் ஏற்றப்படுகிறது. எம தர்ம ராஜாவை மகிழ்விக்கும் இந்த தீபத்தை ஏற்றுவதன்மூலம், பித்ருக்களின் ஆசீர்வாதமும் கிடைக்கும். மஹாளய பட்சத்திற்கு பூலோகம் வந்த பித்ருக்கள் தீபாவளிக்கு முந்தைய…