Maalaimalar
போலி நூல்கள் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும் -கமல்ஹாசன்
கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பெரியார் அறிவுலகம் என்னும் நவீன நூலகம் தற்போது நிறைவுபெற்று முதலமைச்சர் விஜய்யால் 2026 அக்டோபர் 16 அன்று திறந்து வைக்கப்பட்டது. ஏழு ஏக்கர் பரப்பளவில் ஏறத்தாழ முந்நூறு கோடி ரூபாய் செலவில் ஏழு தளங்களைக் கொண்ட கட்டிடமாக இந்நூலகம் உருப்பெற்றுள்ளது. இந்த நிலையில் நூலகத்தில் நான்காம் தளத்தில் உள்ள தமிழ் நூல்களில் அகல்விளக்கு பதிப்பகம் வெளியிட்ட கிட்டத்தட்ட 1,800 நூல்கள் அலமாரிகளை…