Samayam Tamil
பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதா? - திமுகவை விளாசிய முதலமைச்சர் விஜய்
தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக முதலமைச்சர் விஜய் சாடியுள்ளார்.