Samayam Tamil
பெரியார் அறிவுலகம் நூல் கொள்முதல்: விஜய் ஆட்சி, ஜூன் 22ல் வச்ச சீல்- இதுக்கு அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் கொடுப்பாரா?
தமிழகத்தில் இன்றைய தலைப்பு செய்தியாக மாறியிருக்கும் கோவை பெரியார் அறிவுலகம் புத்தகங்கள் கொள்முதலில் நடைபெற்ற ஊழல் விவகாரத்தில் புதிய தகவல்கள் வெளியாகி விவாதப் பொருளாக மாறி வருகிறது. குறிப்பாக விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு சீல் வைக்கப்பட்ட புத்தகங்களை முன்வைத்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன.