உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“கோவை பெரியார் அறிவுலகத்தை ஊழல் உலகாக மாற்றியதே திமுகதான்” - முதல்வர் விஜய்

சென்னை: “கோவை பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு கடந்த திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது. அக்குழுவில் இடம்பெற்றிருந்த பெருமாள் முருகனே, பெரியார் அறிவுலகத்துக்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார்” என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதவில், “மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ்…