உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

முதியோர்களை தவிக்கவிட்டால் 3 ஆண்டு சிறை; மசோதா கொண்டுவந்தது கேரளா

திருவனந்தபுரம், நாட்டிலேயே முதல்முறையாக முதியோர்களை பாதுகாப்பதற்கான புதிய மசோதா கேரளா சட்டப்பேரவையில் அதிரடியாக நிறைவேற்றப்பட்டுள்ளது.பெற்ற பிள்ளைகளும், உறவினர்களும் முதியவர்களை பாரமாக நினைத்து கைவிடும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது. சட்டம் சொல்வது என்ன? இனி முதியோர்களை யாராவது துன்புறுத்தினாலோ அல்லது அலட்சியப்படுத்தினாலோ சட்டம் தன் கடமையை செய்யும். இந்த புதிய சட்டத்தின்படி: • உடல் அல்லது…