உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான 'சாந்த் சா ரோஷன் செஹ்ரா' என்ற இந்தித் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தமிழில் 'கேடி' படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். தொடர்ந்து விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப்…