உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

திருவாரூர்: கோவில் நிலங்களை அபகரிக்க போலி பத்திரங்கள் தயாரிப்பு - ஒருவர் கைது

சென்னை, திருவாரூர் மாவட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில், சொத்துகளை சட்டவிரோதமாக மாற்றுவதற்கும் விற்பதற்கும் வசதியாக, அதிகாரப்பூர்வ நிலப் பதிவேடுகளில் முறைகேடு செய்யப்பட்டு போலி பத்திரங்கள் தயாரிக்கப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. வழக்குப் பதிவு இது தொடர்பாக திருவாரூர் மாவட்டப் பதிவாளர் அளித்த புகாரின் அடிப்படையில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் சசிகுமார் என்ற நபர் உள்பட, திருவாரூர் இணை சார் பதிவாளர்…