உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பெரியார் அறிவுலக நூல்களில் தமிழர் வரலாறு தவறாக இடம் பெற்றதாக புகார் - வானதி சீனிவாசன் கண்டனம்

கோவை, கோவை பெரியார் அறிவுலகத்தில் உள்ள நூல்களில் தமிழர் வரலாறு தவறாக இடம் பெற்றதாக கூறப்படும் செய்தி மிக அதிர்ச்சி அடைய வைக்கிறது என முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- மிகப் பெரிய ஊழல் கோவை பெரியார் அறிவுலகத்தில் நூல்கள் வாங்கியதில் மிகப் பெரிய ஊழலும், புத்தகங்களில் தமிழர் வரலாறு, செய்யுள்கள் உள்ளிட்டவையும் தவறாகக்…