உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஜப்பான் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் இத்தாலி வீராங்கனை அதிர்ச்சி தோல்வி

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரில் இத்தாலி வீராங்கனையான ஜாஸ்மின் பவுலினி முதல் சுற்றில் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார். ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த முதல் சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, ஜப்பானின் நவோமி ஒசாகா உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய ஒசாகா 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் இத்தாலியின்…