Vikatan
பெரியார் நூலக விவகாரம்: "போலி நூல்களை வீதியில் கொட்டி எரியுங்கள்" - கமல்ஹாசன் காட்டம்
கடந்த மாதம் கோவையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தில் இடம்பெற்றிருக்கும் புத்தகங்களில் ஊழல் நடந்திருப்பதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார் எழுத்தாளர் பெருமாள் முருகன். அகல்விளக்கு, பீனிக்ஸ் போன்ற பதிப்பகத்திலிருந்து நூலகத்திற்கு அதிக விலையில் புத்தகங்கள் வாங்கப்பட்டிருக்கின்றன. அந்தப் புத்தகங்களில் உண்மைக்கு முரணான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இதை ஒரு கட்டுரை மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார் பெருமாள் முருகன். இந்த…