உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

பெரியார் நூலக விவகாரம்: ”ஊழல் இலக்கியம் படைப்பதில் திமுக உயர் ரகம்தான்” - முதல்வர் விஜய் காட்டம்

கடந்த திமுக ஆட்சியில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட, ‘பெரியார் அறிவுலகம்’ மற்றும் அறிவியல் மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி திறந்து வைத்தார். இந்நிலையில் பெரியார் அறிவுலகத்திற்காக வாங்கப்பட்ட நூல்களில் ஊழல் நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியிருக்கும் நிலையில் தவெக தலைவரும், முதல்வருமான விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், "மண், மொழி, மானம்…