உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

2 ஆயிரம் ஏக்கரில் நடவு செய்யப்பட்ட நெல் நாற்றுகள் மழைநீரில் மூழ்கி சேதம்

மழையின் காரணமாக சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் வரப்பு தெரியாத அளவிற்கு நீர் நிறைந்து, நடவு செய்யப்பட்டுள்ள வயல்களில் தண்ணீர் ஏரி போல் காட்சி தருகிறது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் வட்டாரத்தில் சுமார் 12 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா நடவு பணிகள் நடைபெற்றுள்ளன. இதில் பாதிக்கும் மேல் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் இல்லாததால், பொன்னாற்று பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் கருகி வீணாகும் நிலையில் இருந்து வந்தது. அப்பயிர்களை…