உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ரீல்ஸ் கிரியேட்டர்களுக்கு குட் நியூஸ்: இனி போன்ல எடிட் பண்ணி டென்ஷன் ஆக வேண்டாம்: ஃப்ரீயா 4-கே எடிட்டிங் தர்ற இன்ஸ்டாகிராமின் புதிய ஆப்

போன் ஸ்கிரீன்ல இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடிட் பண்ணி கடுப்பாகிப் போன கிரியேட்டர்களுக்கு ஒரு குட் நியூஸ். இன்ஸ்டாகிராம் தன்னோட சூப்பரான 'எடிட்ஸ்' (Edits) வீடியோ எடிட்டிங் செயலியை இப்போ மேக் (Mac) கணினிகளுக்கும் கொண்டு வந்திருக்கு. மொபைல்ல பண்றதை விட பெருசா, செம ஸ்பீடா எடிட் பண்ண விரும்புறவங்களுக்கு இது ஒரு கலக்கல் சாய்ஸ். கம்ப்யூட்டர் ரேஞ்சுக்கு கெத்தான எடிட்டிங் டூல்ஸ் மொபைல் ஸ்கிரீன் சின்னதா இருக்கேனு ஃபீல் பண்றவங்களுக்கு இந்த டெஸ்க்டாப் வெர்ஷன் செம வசதியா இருக்கும். ஒரே நேரத்துல பல வீடியோ மற்றும் ஆடியோ லேயர்களை வச்சு ஒர்க் பண்ண மல்டி-டிராக் டைம்லைன் (Multi-track timeline) வசதி இருக்கு. நம்ம இஷ்ட…