Daily Thanthi
உலகின் டாப் 8 வீராங்கனைகள் நேருக்கு நேர்... டென்னிஸ் இறுதித் தொடரில் அனல் பறக்கப்போகும் மோதல்
இந்தியன் வெல்ஸ், பெண்கள் டென்னிஸ் இறுதித் தொடரில் நட்சத்திர வீராங்கனைகளின் மோதும்நிலையில், பட்டத்தை வெல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. சாம்பியன் 2026-ம் ஆண்டுக்கான பெண்கள் டென்னிஸ் பருவகால இறுதித் தொடர் நவம்பர் 8-ம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் கார்டனில் தொடங்குகிறது. இதில் உலகின் முன்னணி 8 ஒற்றையர் வீராங்கனைகளும், 8 இரட்டையர் ஜோடிகளும் பங்கேற்க உள்ளனர்…