Hindu Tamil Thisai
“அன்பில் மகேஸ் கைது நடவடிக்கையில் உள்நோக்கம்...” - ராஜேந்திர பாலாஜி
சிவகாசி: “அன்பில் மகேஸ் மீது இவ்வளவு வேகமான கைது நடவடிக்கை தேவையில்லாதது. வழக்கறிஞர் அலுவலகத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டிருப்பது உள்நோக்கம் கொண்டது” என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். சிவகாசியில் மருது பாண்டியர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியது: ”தவெக அரசு சட்டம் - ஒழுங்கில் கவனம் செலுத்துவதை விடுத்து…