Vikatan
ரூ.4,730 கோடி மணல் கொள்ளை: புதுக்கோட்டையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.4,730 கோடி மணல் கொள்ளை தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள ஆற்று மணல் குவாரிகளில் அனுமதித்த அளவை விட பல மடங்கு கூடுதலாக மணல் அள்ளப்பட்டு, சுமார் ரூ.4,730 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது. ட்ரோன்கள், ஐ.ஐ.டி. கான்பூர் நிபுணர்களின் ஜியோ ஸ்கேனிங் மற்றும் செயற்கைக்கோள் வரைபடங்கள் போன்ற டிஜிட்டல் ஆதாரங்களின்…