உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

பெரியார் பெயரிலும் ஊழல்: அமைச்சர் நிர்மல் குமார்

பெரியாரின் பெயரில்கூட எவ்விதக் கூச்சமும் இல்லாமல் ஊழல் செய்துள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், திமுக ஆட்சிக் காலத்தில் எந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் ஊழல் மற்றும் கமிஷன் இல்லாமல் நடைபெற்றதில்லை என்று அமைச்சர் நிர்மல் குமார் விமர்சித்தார். பெரியாரின் பெயரில்கூட எவ்விதக் கூச்சமும்…